சிங்கமும்,காட்டுப் பன்றியும் (Lion and wild boar)

அது ஒரு கோடைக்காலம். ஒரு சிங்கமும், பன்றியும் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிறிய நீர்நிலைக்கு வந்தன.

அதில் யார் முதலில் குடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சண்டையிடுத்துக் கொண்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவை சோர்வடைந்து. பேச்சு மூச்சு இன்றி தரையில் கிடந்தன.

பிறகும், அவை இரண்டும் சண்டையிடும் அதில் நிச்சியமாக ஒன்று இறந்துப் போகும்.

அதை நமக்கு உணவாக்கி  கொள்வோம் என காத்துயிருந்த கழுகைப் பார்த்த அவை இரண்டும், நண்பர்களாக இருப்பதே சிறந்தது என்று முடிவு செய்கின்றன.

பிறகு அவர்கள் ஒன்றாக தண்ணீரைக் குடித்துவிட்டு தங்கள் வழியில் சென்றன.


It was a summer. A lion and a boar came to a small waterhole to drink water.


 They fought over who should drink it first.


 After a while, they get tired. They lay on the floor speechless.


 Even then, if they fight, one of them will surely die.


 Seeing the eagle waiting to feed it, they both decide it's best to be friends.


 Then they drank the water together and went on their way.


 Justice: Unity saves lives

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்