கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

ஒரு காட்டில் ஒரு சிறுத்தை பசியுடன் இரைத்தேடி அலைந்தது.

வெகு நேரம் ஆகியும் எந்த இரையும் கிடைக்கவில்லை.

பசி அதிகமானது அப்பொழுது ஒரு ஆண் புள்ளி மானையும், ஒரு பெண் புள்ளி மானையும் பார்த்தது.

அவை இரண்டும் மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சிரிக்கையுடன் மலை அடிவாரத்து அருகில் சென்று, அதை தாக்க ரெடியானது இதை அறிந்த ஆண் புள்ளி மான் தன் பெண் புள்ளி மானை எச்சரித்தது. இரண்டும் ஒட்டம் பிடித்தன.

பிறகு இடது புறம் ஆண் மானும், வலது புறம் பெண் மானும் ஓடின, இவற்றை சற்றும் எதிர்ப் பார்க்கத சிறுத்தை குழப்பின எந்த முடிவும் செய்யாமல் அப்பிடியே திகைத்து நின்றது.

இரண்டும் வெவ்வேறு திசையில் வேகமாக ஒடி மறைந்தன. ஏமாந்துப்போன சிறுத்தை பசியுடன் காட்டுக்குள்ள திரும்ப சென்றது.

நீதி: "இதை தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள்".


Popular posts from this blog

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்