இரண்டு ஆடுகள்



ஒரு காட்டு பகுதியில இரண்டு ஆடுகள் இருந்தன. அவை எப்பொழுது சண்டைப் போட்டுகிட்டே இருக்கும்.
அந்த ஆடுகளுக்கு நல்ல புல்கள் வேணுமுன்னா காட்டுப் பக்கத்துல இருக்குற ஒரு ஓடைய கடந்து போகணும்.

 அதை கிராஸ் பண்ண ஒரு சின்ன பாலம் இருக்கும். அந்த பாலத்துல ஒருவர் மட்டும் போக முடியும் வர முடியும்.
ஒரு முறை இரண்டு ஆடுகளும் அந்த பாலத்தை கடக்க நேர்ந்தது. ஒரு காட்டு வரணும், ஓன்னனு உணவுக்காக காட கடந்துப் போகணும்.

ஆனால்,  இரண்டும் தன் பகைமை காரணமாக வழி விடாம எதிர் திசையில் வந்தன. இறுதியாக பாலத்தின் நடுவே இரண்டும் வந்து நின்றன,  அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் இரண்டும் சண்டை போட்டன.

சண்டையில் அதனுடைய கொம்புகள் ஒன்னுடன் ஒன்னு மாட்டிக்கிச்சு, அதை எடுக்க முயற்சி செய்யற அப்ப பாலத்திலிருந்து ஓடைக்குள் விழுந்தன. ஓடையில் தண்ணிர் போக்கு அதிகம் இருந்ததால் ஆடுகளை தண்ணி இழுத்துகிட்டு போயிருச்சு.





Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

எலியும், தவளையும்