நரியின் நட்புஒரு காட்டில் கழுதையும், நரியும் நண்பர்களாக இருந்தன. ஒரு அவர்கள் இரண்டும் பேரும் உணவு தேடி காட்டின் மைய சென்றன.

அங்கு ஒரு சிங்கம் பசியோடு இரைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தது. அதை கழுதையும், நரியும் ஒரு இடத்தில் ஒளிந்துக் கொண்டன.

நீண்ட நேரமாகியும்  சிங்கம் அந்த இடத்தை விட்டு போனா படுல்லை.

இதை கவனித்த நரி ஒரு யோசனை செய்தது.

சிங்கத்திடம் சென்ற நரி மன்னா இன்று உங்களுக்கு ஒர் நல்ல விருந்தை ஏற்படுச் செய்துருக்கிறேன் என்றது.

அதற்கு சிங்கம் என்ன விருந்துனெ கேட்டது. உங்களுக்கு ஒரு  கழுதையை ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்றது.

ஆகா! நல்ல விருந்துதான் எங்கே என்று கேட்டது. அது அந்த இலையின் மறைவில் இருக்கிறது என்றது.

அதற்கு முன் ஏற்பாடாக ஒர் குழியை தாயார்ப்படுத்தினர்.

கழுதையை பார்த்த சிங்கம் பசி மயக்கத்தில் பாய்ந்தது. கழுதை அதன் வழியிருந்து லேசாக விலகியது.

நேராக அவர்கள் தாயார்ப்படுத்தி வைத்துயிருந்த குழியில் விழுந்து இறந்தது.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்