முயலின் முட்டாள்தனம்காட்டில் மரத்தின் அடியில் ஒரு முயல் தூங்கிக் கொண்டு இருந்தது. அந்த மரத்தில் தொங்கிய ஒரு கொட்டை அதன்  தலையில் விழுந்தது.

அந்த முயல் வானம் இடிந்து விழுகிறது என்ற நினைத்து, தன்னால் இயன்ற வேகத்தில் ஒடுகிறது.

செல்லும் வழியில் மற்ற எல்லா  விலங்குகளுக்கும் வானம் இடிந்து விழுவதைச் சொல்லி காட்டில் பயத்தை பரப்புகிறது.

அதை ஒரு நரி கவனித்து, அதை பரிசோதித்ததில், நரி அது வெறும் மரத்தில் இருந்து விழுந்த கொட்டை என்றது.

 பிறகு முயல் இது அதனுடைய முட்டாள்தனம் என்று உணர்ந்தது.

நீதி: நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் அல்லது நீங்கள் ஏமாற்றப்படலாம். 

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்