நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

மன்னனின் கேள்வி!



ராம வருவன் என்ற மன்னன் தன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனின் அமைச்சரில் ஒருவர் மூப்பின் காரணமாக இறந்துவிட்டதால், அடுத்த அமைச்சரை தேர்வு செய்ய ஒரு போட்டி நடத்தினார் மன்னர். அதில் நிறைய நபர் கலந்துக் கொண்டார்கள். ஆனால், அனைத்துப் போட்டிகளிலும் வெங்கட், ஜகன் என்ற இருவர்  மட்டும் வெற்றி பெற்றனர்.

மன்னர் இருவரையும் அரண்மனைக்கு அழைத்தார். அங்கு மன்னர், " என் நண்பன் ஒர் இதய நோயாளி, அவன் நேற்று இரவு ஒரு கனவு கண்டான்.

அந்த கனவில் அவன் நடந்து செல்லும்போது அந்த வழி நான்காகப் பிரிந்தது. முதல் பாதையில் அவன் சென்றபோது அங்கு கொடிய சிங்கம் ஒன்றைக் கண்டவுடன் பயந்து நான்கு பாதை சந்திக்கும் இடத்திற்கே மீண்டும் வந்து விட்டான்.

பிறகு இரண்டாவது பாதையில் சென்ற போது அங்கு பல பாம்புகளை கண்டவுடன் பயந்து நான்கு பாதை சந்திக்கும் இடத்திற்கு வந்துவிட்டான். பிறகு மூன்றாவது பாதையில் சென்றபோது அரக்கன் உள்ளதைக் கண்டவுடன் திரும்பி, நான்காவது பாதையில் செல்லும்போது யாரோ ஓடிவருவதுபோல சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால் அரக்கன் துரத்தி வருவது தெரிந்தது. உடனே வேகமாக ஓடிப் பெரிய பள்ளத்தில் விழுவதாகக் கனவு கண்ட அவன், கண் விழித்தவுடன் இறந்தான்" என்றார் மன்னன்.

"அவர் இதய நோயாளி அவர் நான்கு முறை  பயந்ததால் இறந்திருப்பார்" என்றார் வெங்கட்.

ஆனால் ஜெகன் " மன்னர் கூறியது பொய். அவர் நண்பன் கனவு கண்டு எழுந்தவுடன் இறந்து விட்டார். பிறகு எப்படி அவர் கண்ட கனவு மன்னருக்குத் தெரியும்?" என்றான்.

இதைக் கேட்ட மன்னர் ஜெகனை அமைச்சராக நியமித்தார்.

A king named Rama Varuvan ruled his country very well. As one of the king's ministers died of old age, the king held a contest to choose the next minister. Many people participated in it. But in all the competitions only two people namely Venkat and Jagan won.

 The king invited them both to the palace. There the king said, “My friend is a heart patient and he had a dream last night.

 As he was walking in that dream, the road split into four. When he went to the first path, he saw a deadly lion there and got scared and came back to the intersection of four paths.

 Then when he went to the second path, he saw many snakes there and got scared and came to the intersection of four paths. Then when he went to the third path, he turned back when he saw the demon, and when he went to the fourth path, he heard a sound like someone running and turned back and found that the demon was chasing him. "He dreamed that he was running fast and falling into a big pit, and he died as soon as he woke up," said the king.

 "He was a heart patient and he would have died of fear four times," said Venkat.

 But Jagan said, "What the king said was a lie. His friend died after waking up from the dream. Then how did the king know about the dream he saw?" He said.

 Hearing this, the king appointed Jagan as a minister.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்