மேதையின் பதில்

ஒரு முறை ஆபிரகாம் லிங்கனிடம் அறிஞர்கள் சிலர் படிப்பதற்கு எதற்காக?. படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை.

 பின்னர் ஏன் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேள்வியை கேட்டனர்.

அதற்கு ஆபிரகாம் லிங்கன், தான் பணம் சேர்ப்பதற்காக படிக்கவில்லை. பணம் வரும் போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

ஒரு மிகச்சிறந்த மேதையின் ஆளுமையான பதில் அனுபவத்தை மட்டுமல்லாமல், எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும்..Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்