கொக்கு முட்டையை தின்ற பாம்பு (A snake that ate a crane's egg)

ஒரு கொக்கு இருந்தது. அது இடுகிற முட்டைகளை எல்லாம் ஒரு நாகப்பாம்பு தெரியாமல் வந்து தின்று கொண்டிருந்தது.

என்ன செய்வதென்றுெ தெ தெரியாத கொக்கு, தனக்கு தெரிந்த நண்டு ஒன்றிடம் போய் என்னெ செசெய்யலாம் என்று யோசனை கேட்டது. அது ஒர் அருமையான வழி சொல்லிக் கொடுத்தது.

ஒரு கிரிவலையிலிர வளையிலிருந்து பாம்புப் பொந்து வரை வரிசையை மீனைப் போட்டு வைக்கச் சொல்லியது.

கொக்கு அவ்வாறே பிடித்துக்கொண்டு போய்ப் போட்டது. கீரிப்பிள்ளை ஒவ்வொரு மீனாகத் தின்றுகொண்டே பாம்பின் பொந்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கிருந்த பாம்போடு சண்டையிட்டு, அதைக் கடித்துக் கொன்றுவிட்டது.

திருட்டுப் பிழைப்பு என்றும் ஆபத்துதான்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்