குரங்கும், பூனை நண்பர்களும், (Monkey and cat friends)இரண்டு பூனை  நண்பர்கள் இருந்தன. அவர்கள் இருவரும் இணைபிரியமால் எப்பொழுதும் ஒன்றாக செல்லும் நல்ல நண்பர்கள். ஒரு வீட்டிற்கு சென்றன அங்கு ஒரு அப்பம் மட்டும் அதுகாலுக்கு கிடைத்தன.
ஆனால், இருவரும் நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு ஒரு இனி சாப்பிடு என விட்டுக் கொடுத்தனர். இதனால், அந்த அப்பத்தை இருவரும் திண்ணமால் அப்படியே இருந்தது.

நல்ல பசியுடன் ஒரு குரங்கு அந்த பக்கம் வந்தது. அப்பொழுது, இரு பூனைகளும் அப்பத்தை நடுவில் வைத்து திண்ணமால் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.
இதை கவனித்த குரங்கு நமக்கு இது தான் நல்ல சமயம் அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதுப்போல் நம் பசியை போக்கிக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டது.

குரங்கு, அந்த பூனைகளிடம்  வந்து என்ன நடந்து என கேட்டு அறிந்தது. அதற்கு குரங்கு என்னிடம் சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு நல்ல யோசனை என்னிடம் உள்ளது வாருங்கள் அதை நான் தீர்க்கிறேன் என்றது.

 உடனே ஒரு தராசை எடுத்து வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசில் வைத்தது. தராசு ஒருபக்கம் இறங்க, அந்த பக்கம் இருந்த அப்பத்தை பிய்த்து தின்றது.

 பிறகு, மறுப்பக்கம் சாய்ந்தது. இப்பொழுது அந்த அப்பத்திலிருந்து கொஞ்சம் பிய்த்து தின்றது. இப்படியே தட்டுகள் மாறிமாறி சாய்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத்தை பிய்த்து பிய்த்து திண்றது.

இதை கவனித்த பூனைகள், தனியே கூடிப் பேசின அதை பார்த்த குரங்குக்கு சற்று சந்தேகதுடன் பார்த்தது.

பிறகு, பூனைகள் குரங்கை அருகில் அழைத்து மீதமுள்ள அப்பத்தை நீயே வைத்துக் கொள் என்று கூறி இரண்டு பூனைகளும் நடையை காட்டின.

நீதி: "நல்ல நண்பர்களுக்கு அடையலாம் எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒரு விட்டுக் கொடுக்கமால் இருப்பது".

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்