சோம்பேறி குரங்கும், முட்டாள் கரடியும் (A lazy monkey and a stupid bear)



ஒரு சோம்பேறி குரங்கு காட்டுல வாழ்ந்து வந்தது. அது சோம்பேறித்தானதால் மற்ற குரங்குங்குகளின் உணவுகளை பறித்தும், அதுக்களுக்கு தெரியாமலும் எடுத்து தின்று விடும், இதனால் குரங்கு தலைவன் மற்ற குரங்குகளும், தன் கூட்டத்தை விட்டு தூரத்திவிட்டது.

 இதலால், அந்த சோம்பேறி குரங்கு தனியாக ஓவர் மரத்தில் வாழ்ந்து வந்தன. அந்த மரத்திற்கு கீழ் ஒரு குகையில் கரடி ஒன்று வாழ்ந்து வந்தது.

அது காலையில் குகையை விட்டு கிளம்பி மாலையில் தான் வரும். வரும்போது நிறைய பழங்கள், தேன்கள் கொண்டு வந்து தன் குகையில் சேமித்து வைக்கும்.

இதை பார்த்த குரங்கு, ஒரு நாள் கரடியிடம் கேட்டது அதற்கு கரடி மழைக் காலம் வரயிருப்பதால் என் தேவைக்காக சேமித்து வைக்கிறேன் என்று சொன்னது.

அந்த சோம்பேறி குரங்குக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த கரடியுயை நண்பன் ஆக்கினால் நாம் இதனிடம் இருக்கும் உணவை நாமும் சாப்பிட்டாலாம்.

அதைப்போல் கரடியும் கேட்டது அதற்கு குரங்கு இதுதான் நல்ல வேலை நான் மழைகாலத்தில் அந்த மலைக்கு அந்த புறம் ஒரு தீவு இருக்கு அங்க போய்ருவேன். அங்க எல்லாமே வித்தியாசமா இருக்கும் தண்ணீர் அப்படியே தேன் மாதிரி இருக்கும், அதைப்போல் மரங்கள் தலைகீழா இருக்கும் நாம அதில் ஏறி பழங்களை பறிக்க தேவையில்லை. மிருகங்கள் பார்ப்பதற்க்கு இங்க இருப்பதுபோல் இல்லாமல் வித்தியாசமா இருக்கும். இதை கேட்ககேக்க கரடிக்கு அந்த தீவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

உடனே கரடியும் நானும் அங்கு வரலாமானு கேட்டது. குரங்கு இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்து. நான் நிச்சியமாக கூட்டிட்டு போறேன். ஆனா,  இப்ப எனக்கு ரெம்ப பசியாயிருக்கு உன்கிட்ட எதாவது சாப்பிட இருக்கா என்று கேட்டது.

கரடியும்  தன்னிடமிருந்த பழங்களை சாப்பிட குரங்குக்கு கொடுத்தது. அதுவும் தன் திட்டம் சக்ஸஸ் என்று நினைத்தது. இப்படியே தினமும் ஏதாவது சொல்லி கரடியிடம் இருந்து தன் உணவு தேவையை புர்த்தி செய்துக்கொண்டு.

நீதி: "ஏமாறுருவங்க இருக்குறவரை ஏமாத்துறங்க ஏமாத்திக்கிட்டு இருப்பாங்க".

 


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்