திராட்சைக் கொடி (Grape vine)
ஒரு காட்டுல நரி ஒன்னு இருந்தது. அது ஒரு நாள் காட்டுப் பக்கத்துல இருக்கிற திராட்சைத் தோட்டத்துக்கு வந்தது.

அங்க தொங்கர திராட்சைப் பழங்களை பார்த்து ஆகா! இது ரெம்ப அழகா இருக்கே. இதன் சுவையும் நல்ல இருக்கும் போல இதப்படியும் சாப்பிடு ஆகனும்.

ஆனா, அந்த திராட்சை கொடில  ரெம்ப உயரம தொங்கிட்டு இருந்துச்சு. நரி அத எடுக்க குதிச்சு குதிச்சு ரெம்ப  முயற்ச்சி பன்னுச்சு அதனால முடியல, ரெம்பவும் சோர்வு ஆகி கடைசியில சீ! இந்த பழம் புளிக்கும்னு அந்த தோட்டத்தை விட்டு ஒடி திரும்பக் காட்டுக்குள் ஒடியது.
Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்