ஆடு மெய்ப்பவரின் பிராத்தனை



ஒரு கிராமத்தில் ராமு என்பவர் வாழ்ந்து வந்தார், அவருக்கு ஆடு மெய்ப்பது அவரது தொழில். அவர் தினமும் பக்கத்தில் இருக்கும் காட்டுக்கு சென்று தன் ஆடுகளை மேய்த்து வந்தார்.

மேய்த்து வரும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு காணாமல் போய்கிட்டு இருந்தது.

இது இப்படியும் ஓநாய் உடைய வேலைய இருக்கும் என எண்ணி ராமு இறைவனிடம் வேண்டினார். அந்த ஓநாய் என்னிடம் பிடிபட்டதுன நான் உனக்கு ஒரு ஆட்டை பலி தரேன்னு வேண்டினான்.

அப்ப ஒரு சிங்கம் அவன் ஆட்டை அடிச்சு இழுத்து போனத பார்த்த அவன் ரெம்ப பயந்து போய் உனக்கு ஒரு மாட்டை பலி தரேன் இந்த சிங்கம் இனிமேல் இங்க வராமல் செய் என்று வேண்டினான்.

நீதி: " இறைவன் நாம் அனைவருக்கும் பொதுவானவர் எனவே நல்லது கெட்டது அவருக்கு தெரியும்".




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்