விவசாயியும், சிட்டு குருவியும்ஒரு விவசாயி அவர் தன் வயலில் நெல் போட்டு விவசாயம் செய்து வந்தார். நெல் பயிர்கள் நல்ல வளர்ந்து இருந்தன.

அந்த நிலத்துக்கு பக்கத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் நிறைய  இரட்டை வால் குருவிகளும், ஒரு சிட்டு குருவியும் இருந்தது.

நிலத்தில் இருக்கும் நெற்பயிர்களை கொத்தி நாசம் செய்து வந்தானா இதனால் அந்த விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டன.

இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விவசாயி ஒரு பெரிய வலையை விரித்து எல்லா இரட்டை வால் குருவிகளையும் பிடிக்க ஏற்பாடு செய்தார்.

மறுநாள் காலையில் விவசாயி வந்து பார்த்தார். வலையில் நிறைய இரட்டை வால் குருவிகள் மாட்டினா ஆனா, அதில் ஒரேரு சிட்டு குருவி இருந்தன.அந்த சிட்டு குருவி, விவசாயியை பார்த்து நான் ஒன்னும் நெல்லை தின்னவரலை. நல்ல குடும்பத்தை சேர்த்தவன் என்னை விட்டுருங்கன்னு கேட்டது.

அதற்கு விவசாயி நீ நல்லவன் தான் ஆனா இப்ப மாட்டிருக்கிறது திருடர்கள் கூட உன்னை தவிர இந்த எல்லா இரட்டை வால் குருவிகளும் என் நெல்களை நாசம் பண்ணியது இருந்தும் அதுவுடன் சேர்ந்த உனக்குக்கும் தண்டனை உண்டு என்றார்.

நீதி:  "கூட நட்பு கேடாய் முடியும்".Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்