பொக்கிஷம்

பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் சென்று தூரத்தில் உள்ள மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பொக்கிஷம் உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான்.

உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மணலின் மீது அவன் நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.

பொக்கிஷத்தைெ பெபெற அவன் மணலைத் தோண்ட சூரியன் மேலெமுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது.

அவன், தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண்டது நிழலே இல்லை.

 அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான். அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவன் செயல்கண்டு சிரித்தார்.

அவன் அவரைப் பார்த்தான். இப்பொழுதுதான் உன் நிழல், பெஅபொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைக் காண்பிக்கிறது. இது உனக்குள்ளே இருக்கிறது என்று அவர் கூறினார்.

A man heard that if he went to a certain part of the desert in the morning and stood looking at a distant mountain, there was a treasure under his shadow that would fall.

 Immediately he reached the appointed place in the morning. His shadow stretched thin on the sand.

 The sun was rising as he dug in the sand to find the treasure. His shadow kept shrinking.

 He kept digging. At noon his shadow entered his feet and there was no shadow at all.

   He wept and lamented his disappointment. An old man who passed by laughed at his actions.

 He looked at him. Only now is your shadow showing the exact location of the treasure. He said it is within you.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்