நரியும், புத்திசாலியான சேவலும்

ஒரு பெரிய கோழிப் பண்ணை இருந்தது. அதில் நிறைய கோலிகளும், சேவல்களும் இருந்தன. அந்த ஊருக்கு தள்ளி காட்டுப்பக்கத்துல இருந்தது.

ஆகையால், அடிக்கடி காட்டுலிருந்து ஏதாவுது விலங்குகள் வந்து கோழிகளை பிடித்து சென்றுவிடும் இதனால், அந்த பண்ணை முதலாளி அங்கேங் பொறிக்களை வைச்சு இருந்தார்.

ஒரு நாள் அதிகாலை வேலையில் ஒரு சேவல் மட்டும் கூட்டை விட்டு வெளிய வந்தது. அப்ப ஒரு பொறியில் நரி ஒன்னு மாட்டியிருந்தது.

சேவலை பார்த்த நரி நான் என் நண்பர் வீட்டுக்கு செல்ல போது இந்த பொறியில் மாட்டிகிட்டேன். எனக்கு உதவி செய்யமுடியுமா நண்பா என்று நரி கேட்டது.

ஆனால் புத்திசாலியான சேவல், நரியின் தந்திரத்தை புரிந்துக் கொண்ட சேவல் அருகில் செல்லமால் சத்தம் போட்டுச்சு, சத்தத்தை கேட்டு பண்ணையோட முதலாளி ஒடி வந்தாரு அங்க நரி இருந்ததை பார்த்து ஒரு பெரிய கட்டையை எடுத்து நரியை ஒரே அடியில் கொன்றுப்போட்டாரு.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்