பன்றியின் அறிவுக் கூர்மை

ஒரு காட்டுல ஒரு காட்டு பன்றி வாழ்ந்து வந்தது.

அது ஒரு நாள் பெரிய மர கட்டையில் தன்னோட கொம்பை தேச்சி கூர்மையாகக்கிட்டு இருந்தது.

அதை பார்த்த ஒரு நரி நண்பா ஏன்  இப்படி கொம்பை தேச்சி கூர்மையாகக்கிட்டு இருக்கீங்கனு கேட்டுச்சு.

ஒரு வேலை ஆபத்து வந்துச்சுன இந்த கொம்ப வைத்து தம்பிக்க முடியும் என்று சொல்லுச்சு.
எப்பத்தான் ஆபத்து ஏதும் இல்லையே எதுக்கு நேரத்தை  வீணடிக்கிற என்று நரி கேட்டுச்சு.

அதற்கு பன்றி இப்ப எனக்கு ஆபத்து இல்லை,  ஆனா ஆபத்து வரும் போது கூர்மையான கொம்பு வேணும்னா அப்ப தயார் பண்ண யாருக்கும் நேரம் இருக்காது.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்