வாழ்க்கையின் தத்துவம்
ஒரு நாள் " ஒரு மனிதன் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை" என்று தன் ஊரிலுள்ள ஒரு பெரியாவரைச் சந்திக்கச் சென்றனார். அந்த பெரியாவர் ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே வண்ணத்துப் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன. "இதோ ஒன்றை பிடித்துக் கொண்டு வா" என மனிதனிடம் பெரியாவர் கூறினார்.

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக்கொண்டு ஓடினான். ஆனால் ஓன்றைக் கூடை வை அவனால் பிடிக்க முடியவில்லை. இதைப் பார்த்த பெரியவர் அழைத்து. வா, நாம் இந்த தோட்டத்தின் அழகை ரசிகரிக்கலாம்  என்று அவனை தோட்டத்தின் நடுவே அழைத்து வந்தார்.

இருவரும் அமைதியாக நின்றுக் கொண்டு தோட்டத்தின் அழகை கண்கள் விரிய கண்டு களித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சிகள் பல அவர்களைச் சுற்றி பறக்கத் தொடங்கின.

மேலும், இரு பட்டாம்பூச்சிகள் அவன் கைகளிலேயே வந்தமர்ந்தன, பெரியாவர் சிரித்துக்கொண்டே கூறினார்.


" இது தான் வாழ்க்கை.. மகிழ்ச்சியைத் தேடி துரத்துவதுல்ல வாழ்க்கை. வாழ்க்கையை அமைதியாக நின்று ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடமே தானாக வந்துசேரும்".


One day he went to meet an old man in his village saying "a man is not happy in my life". The elder took him to a garden.

 There were colorful insects flying around. "Here, grab one," said the old man to the man.

 He ran chasing colorful insects. But he could not hold the basket. Seeing this, the elder called. He brought him to the middle of the garden so that we can enjoy the beauty of this garden.

 Both of them were standing quietly and enjoying the beauty of the garden with wide eyes. Soon many butterflies started flying around them.

 And two butterflies landed in his hands, said the old man with a smile.


 "This is life.. Life is not about chasing happiness. Happiness comes to us automatically when we stop and enjoy life."

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்