கோழியும், இரத்தினக்கல்லும்

ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் தனக்குத் தேவையான குப்பையில் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்பொழுது தன் குஞ்சுகளின் ஒன்று குப்பையில் இருந்து மினும் மினுப்புடன் ஒரு கல்லை எடுத்து வந்து, தன் தாயிடம் கொடுத்தது.

 அதைப் பார்த்தத் தாய்க்கோழி, குழந்தைகளே இதுதான் இரத்தினக்கல் இதை மனிதர்கள் விலைமதில்லாதாகக் கருதுவார்கள் என்று அந்தக் கல்லை திருப்பி குப்பையில் போட்டது.

ஆனால் இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை, அதற்குப் பதில் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே நமக்கு கிடைத்த விலைமதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது கோழி.



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்