சிங்கத்தின் கர்ஜனை

ஒரு காட்டுல ஒரு வயதான சிங்கம் வாழ்த்து வந்தது. அதன் வயதான காரணத்தால் முன்புப்போல் வேட்டையாட முடியாமல் படுத்தப்படுக்கையாக இருந்தது.

அப்ப அந்த பக்கம் வந்த ஒரு கரடி தன்னுடைய காலால் ஏத்தி ஓரமா படுக்கமாட்டியா சிங்கம்னா பெரிய திமிருறனு திருப்பி  ஏத்தியது.

அதே நேரத்துல ஒரு கழுதை வந்தது. சிங்கத்தை கிண்டல் செய்தது.
இதை பார்த்துக்கிட்டு இருந்த ஒரு குரங்கு தன் கையில் வைத்துஇருந்த வாழைப்பழத்தோலை சிங்கம் மேல் தூக்கி எரிந்தது.

எதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்த சிங்கம் பொறுமை இழந்து. தன் பலத்தை  திரும்ப வரச்சு ஒரு கர்ஜனை செய்தது.

இதை கேட்ட எல்லா விலங்குகளுக்கு பயம் வந்துருச்சு. கரடி, கழுதை மற்றும் குரங்கு தன் நிலை இல்லாமல் ஒடி ஒளிதன.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்