இஸ்லாமிய சிந்தனை வரிகள்நல்லதை செய்யுங்கள்!

நேர்மையாக இருங்கள்!

எப்போதும் மன்னிப்பை கொடுங்கள்!

யாருக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள்!

முடிந்தவரை முடியாதவர்களுக்கு தர்மம் செய்யுங்கள்!

உறவுகளை நேசியுங்கள்!

புனித குர்ஆன் மற்றும் நபி வழிகளை எப்போதும் பின்பற்றி வாழுங்கள்!

வாழ்க்கையில் எல்லாமே தற்காலிகமானது!

எனவே; நலவு நடந்தால் அவைகளை அனுபவியுங்கள்.

கெடுதி நடந்தால் அவற்றை விட்டு விடுங்கள்.ஏனென்றால்; எதுவும் நிரந்தரமாகஇருக்கமாட்டாது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை கைவிடவே மாட்டான்Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்