வெற்றியின் சூத்திரம்

ஒரு ஊரில் இரு நண்பர்கள் இருந்தார்கள் சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்தர்கள். அதில் ஒருவன் படிப்பில் கெட்டிக்காரன்  மற்றொருவர் அவெரேஜாக படிப்பவன்.

இருவரின் குடும்பங்களும் இவர்களின் வேலையை நம்பியே இருந்தன. எனவே, இருவரும் படித்து முடித்து ஒன்றாக வேலை தேடினார்கள்.

எவ்வளவு அலைந்தும் அவர்களுக்கு தகுந்த வேலை அமையாமல் இருந்தது.

பிறகு இருவரும் ஒரு முடிவுச்செய்தனர். நாம் இருவரும் பிரிந்து வேலைத் தேடுவும் பின்பு ஒரு வருடம் கழித்து மீண்டும் நாம் சந்திபோம்.

ஒரு வருடம் கழிந்தன இருவரும் சந்திக்கும் நேரம் நெருங்கியது. அதில் படிப்பில் கெட்டிக்காரன் என பெயர் பெற்றவன் தனக்கு தகுதியான வேலை அமையதலால் இன்னும் வேலை தேடி அலைந்துக் கொண்டு இருந்தான்.

ஆனால், மற்றொருவன் வேலைக்கு போன இடத்தில் அங்கு வேலைச் செய்யும் அனைவரும் வெளியூர் என்பதால் அவர்களுக்கு அவர்களின் துணிகளை துவைப்பது பெரிய வேலைய இருந்தது.

இதை பார்த்த நான் ஒரு பிசினஸ் ஆக உருவாக்கினே ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்டேன் பின்பு நல்ல நிலைக்கு உயர்ந்தேன்.

என் பிசினஸ் மட்டும் இல்ல என் வாழ்க்கையும் தான். இப்ப எனக்கு நாலு யூனிட் இருக்கு என்னிடம் பல பேர் வேலைச்செய்கிறார்கள் என்றான்.

இதை தான் தத்துவஞானி:

"வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல. வாழ்க்கை என்பது உங்களை உருவாக்கிக் கொள்வது" என்றார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்