நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

ஏமாந்த மிருக வியாபாரி

ஒரு பிரபலமான வியாபாரி இருந்தார். அவர் விலகுங்களை வாங்கி விற்கும் வியாபாரி.

 அவர் பொதுவாக ஓட்டங்கள் மற்றும் குதிரைகளை வாங்கி விற்பவர். ஒரு முறை அவர் பத்து நாள் அலைந்து திரிந்து ஒரு ஓடக்கமும் கிடைக்கவில்லை அதனால் மனவருத்ததுடன் அவர் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேரம் அதிகம் ஆனாதால் வரும் வழியில் ஒரு இடத்தில் தாங்க வேண்டியிருந்தது.

ஆகையால் அவர் தன்னுடைய வேலையட்களுடன் இன்று இரவு  அந்த இடத்தில் தாங்கி மறுநாள் நம் ஊருக்கு செல்வும் என்று முடிவுச் செய்தார்.

அப்போபொழுது ஒரு வயதான விவசாயி என்னிடம் வந்து ஐயா நான் ஒரு அருமையான ஆட்டு மந்தை ஒட்டி வந்துள்ளேன் என் மனைவி கடுமையான காய்ச்சாலால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்.

ஆகையால் நீங்கள் இந்த மந்தையை வாங்கினால் நான் உடனே அவளை பார்க்க சென்று விடுவேன் என்றார்.

இரவு நேரம் என்பதானல் என்னால் அந்த ஆட்டுகளை பார்க்கமுடியவில்லை இருந்தும் அவற்றின் சத்ததிலிருந்து அவற்றின் மந்தை பெரிதாக இருக்கும் என தோன்றியது.

நான் பத்து நாட்கள் அலைந்தற்கு இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என ஆர்வத்துடன் பேரம் பேசத் தொடங்கினேன். அவர் பதற்றமாக இருந்ததால் ஒரு நல்ல விலையை கேட்டார்.

 நானும் ஓப்புக்கொண்டேன் ஆனால் நான் அனைத்து ஆடுக்களும் எண்ணிய பிறகுத்தான் பணம் தருவேன் என்று கூறினேன்.

அதற்கு அந்த விவசாயி அப்பிடியே இருக்கட்டும் ஆனால் எனக்கு ஒரு பகுதி பணத்தை இப்போபொழுது தர வேண்டும் மீதி பணத்தை நான் என் வேலையைட்களிடம் நாளை காலை நீங்கள் ஆடுக்களை எண்ணி சரிபார்த்து கொடுங்கள் என்றார்.

அதற்கு இல்லை நான் அனைத்தையும் எண்ணிய பிறகுத்தான் பணம் தர முடியும் என்று கறாராகக் கூறினேன்.

சற்று நேரத்தில் அந்த வழியாக வந்த இதைப்போல் ஒரு வியாபாரக் கூட்டம் வந்தது. அந்த ஆட்டு மந்தையை பார்த்து விவசாயிடம் தன்னிடம் கூறியதை விட மூன்று மடங்கு விலை கேட்டு வாங்கி சென்றனர்.

மீண்டும் எனக்கு கிடைத்த அரிய இல்லை மிக அதிர்ஷ்டம் நிறைந்த மிகப் பெரிய வாய்ப்பை இழந்துவிட்டேன்.

எனவே நாம் முடிவு எடுக்கும் திறனை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நமக்கு கிடைக்க இருக்கும்  மிக அதிர்ஷ்டம் நிறைந்த மிகப் பெரிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்