மொபைல் போன் வியாபாரி


ஒரு மொபைல் போன் விற்பனை செய்யும் வியாபாரி இருந்தார். அவர் வியாபாரம் நாளுக்கு நாள் தோய்வு அடைந்தன.

ஒரு நாள் ஒரு போன் விற்பனை என்பதே பெரும்ப்பாடு ஆனது. அதை நினைத்து வருத்தினார். என் நமக்கு மட்டும் எப்பிடி நல்லாதான போகிட்டு இருந்துச்சு ஒரு காரணமும் புரியவில்லை.

ஒரு நாள் தன் நண்பனை பார்த்தான். அவனிடம் தன் நிலை கூறி வருந்தினான். அவன் வா உன்னை ஒரு இடததுக்கு அழைத்து செல்கிறேன் என்றான்.

அவர்கள் மக்கள் நிறைந்த ஒரு பூ மார்க்கெட் அங்க வியாபாரிகள் மூட்டை மூட்டையாக மலர்களை வைத்து விற்பனை செய்துக்கொண்டு இருந்தார்கள்.

அதை பார்த்து அவன் நண்பன் இதை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது என்றான். அந்த வியாபாரிக்கு ஒன்னும் புரியவில்லை.

பின்பு அந்த வியாபாரி என்னப்பா நானே நொந்து போயிருக்கன் அதை பார்த்தயா இத பார்த்தாய சொல்லுற போப்ப என்று சொன்னார்.

பிறகு வியாபாரின் நண்பன் உனக்கு ஒரு விஷயம் புரியும் என நினைத்தேன். இங்க இருக்கும் அணைத்து கடைகளும் மலர்களை வைத்து வியாபாரம் செய்றார்கள்.

மலர் என்பது காலை முளைத்து மாலையில் வாடிப்போய்விடும் இருந்தும் அதை இந்த வியாபாரிகள் எவ்வளவு நம்பிக்கை உடன் வியாபாரம் செய்றார்கள்.

ஆனால் உன் வியாபாரம் அப்படி இல்லை நீ ஏன் வருந்தவேண்டும் என்றார் அவர் நண்பர் இதை கேட்ட வியாபாரி மன ஊக்கம் பெற்று தன் வியாபாரத்தை மிக சிறப்பாக வழி நடத்தி முன்னேற்றம் அடைந்தார்.

வாழ்க்கை நம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.
நன்றி!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்