ஒரு ராஜாவை விரும்பிய தவளைஅது ஒரு குளம் பார்ப்பதுக்கு மிகவும் அழகாக இருக்கும். அதில் தவளைகள் மிகவும் சந்தோசமாக வசித்து வந்தன.
அதுக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்தன.

அந்த அளவுக்கு மிகவும் சந்தோசமாக வசித்து வந்தன. நாள்டைவில் அந்த தவளைகளுக்கு சலிப்பு அடைந்தன.

எல்லா தவளைகளும் கூடிப் பேசின இப்பிடிய இருந்தால் நமக்கு நல்லதுயில்லை ஆகையால் நாம் இறைவனிடம் வேண்டி நமக்கு ஒரு அரசாணை தர சொல்லி கேப்பம்.
இதை கவனித்து இருந்த இறைவன் இவர்களுக்கு என்ன இப்பிடி செய்றார்கள். இவர்களுக்கு நல்ல படிப்பினை தர வேண்டும் என்று நினைத்தான்.

 பின்பு வானில் இருந்து ஒரு மரக்கட்டையை ஏறித்தான் இதை பார்த்த அந்த தவளைகள் நமக்கு இறைவன் ஒரு அரசனை அனுப்பி உள்ளார் என நினைத்து அந்த மரக்கட்டை அருகில் சென்றது.
அந்த மரக்கட்டை அப்பிடியே இருந்தது அதை பார்த்த ஒரு தவளை அதன் மீது ஏறி குதித்தது அப்போழுது அந்த கட்டை ஒரு புறமாக ஒதுங்கி நின்றன அதை பார்த்த தவளைகள் ரெம்ப பயந்த சுவாம் இருக்கரே நிச்சியமாக இவர் நம் அரசர் இல்லை.

 திரும்ப இறைவனிடம் வேண்டினார்கள். இப்பபொழுது இறைவன் ஒரு கொக்கை அனுப்பினார்.

கொக்கை பார்த்த தவளைகள் திரும்ப இறைவன் ஒரு புது அரசனை அனுப்பிள்ளார் என மகிழ்ச்சி அடைந்தன. ஆனால் இப்ப நிலைமை மாறியது.
கொக்கு ஒவ்வரு தவளைகளாக பிடித்து சாப்பிட்டனா.
இதுதான் தன் நிலை அறிதல் இல்லாமல் என்பது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
 அவர்களே அவருக்குள் ஒரு அரசனை தேர்ந்து எடுக்காமல் அல்லது இப்பிடியே இருந்துக்கலாம்.


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்