புத்திசாலி ஆடும் ஓநாயும்ஒரு காட்டுல ஒரு ஓநாய் இருந்துச்சு அதுக்கு ரெம்ப பசி ஆதலா இறைய தேடி அலைச்சு அப்ப ஒரு மலை உச்சியில் ஒரு ஆடு இருக்குறத பார்த்துச்சு.உடனே முட்டாள் ஆடே இங்கு எல்லாம் காஞ்சா புள்ள இருக்கு கீழ வா நிறைய பசுமையான சுவையான புள்ளகள் இருக்குனு சொல்லுச்சு.

அதற்கு அந்த ஆடு பரவாயில்லையே என் மீது எவ்வளவு பாசம் மேலும் நான் கீழ வந்தா எனக்கு சுவையான உணவு கிடைக்குமா இல்ல உனக்குக என ஆடு கேட்டது.

ஆக இந்த ஆடு ரெம்ப புத்திசாலியாக இருக்கே இதுட நாம் வேலை ஆகாது சொல்லி அங்கு இருந்து நடைய கட்டுச்சு ஓநாய்.Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்