முட்டாள் ஓநாய்ஒரு காடு அந்த காட்டுல ஒரு முட்டாள் ஓநாய் இருந்துச்சு. ஒரு நாள் ஓநாய் இரைதேடி அலைச்ச ஓநாய்க்கு எதும் கிடைக்கல.

அப்ப பக்கத்துல இருக்குற கிராமதல ஏதாவுது உணவு கிடைக்குமானு வந்துச்சு.
அப்ப அந்த காட்டுல ஒரு சின்ன வீடு இருந்த பார்த்துச்சு. அங்க போயி ஜன்னல் வழியா ஏட்டி பார்த்துச்சு உள்ள ஒரு அம்மா தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்துச்சு ஆன அந்த குழந்தை சாப்பிடமா ரெம்ப அடம்பிடித்து.

உடனே அந்த அம்மா நீ இப்படி அடம்பிடித்துகிட்ட இருந்த உன்ன முட்டாள் ஓநாய் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொன்னாங்க.

அப்ப இதை கேட்ட முட்டாள் ஓநாய் மிகவும் சந்தோசமா இருந்துச்சு. நமக்கு இன்று நல்ல விருந்து இருக்கு என்று அங்கயே காத்துகிட்டு கிடந்துச்சு.

ரெம்ப நேரம் ஆனதும் அந்த அம்மா தன் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்து கொண்டு இருந்தாள் இதை பார்த்த அந்த முட்டாள் ஓநாய்க்கு ஒன்னும் புரியவில்லை.
அப்ப அந்த குழந்தை அம்மாவ பார்த்து என்ன ஓநாய் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொன்ன  அதுக்கு அந்த அம்மா சீ சீ என் செல்லத்த அப்படி பண்ண மாட்டேன்.

அப்ப ஓநாய் வந்த என்ன பண்ணுவே அடுப்ல இருக்குற சூடுத்தண்ணிய அது மேல உத்திவேன்.

இதை கேட்ட முட்டாள் ஓநாய் ச்சே நல்லா ஏமாந்து போனோம் என்று திரும்ப காட்டுக்குள்ள போயிருச்சு.

நீதி: "கண்ணால் காண்பதும் பொய் காதால் கேப்பதும் பொய் தீர விசாரிப்பது மெய்"

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்