அவமானம்:1



ஒரு உறவினாரிடம் கடன் வாங்கி இருந்தேன். அவன் உறவினர் என்பதை விட நல்ல நண்பன் என்று கூறலாம். நல்ல உதவும் நல் எண்ணம் கொண்டாவன்.

என் நிலை நன்கு அறிந்தவன். நான் தரேனு சொன்ன காலம் கழிந்தன இருந்தும் அவன் கேக்கவில்லை ஏன் அவன் ஒரு லேண்ட் வாங்கினான் அப்பபொழுது அவனுக்கு பணம் தேவையிருந்தது ஆனால் என்னிடம் கேக்கவில்லை.

ஒரு சில தினம் முன்பு நான் போன் செய்து பேசினன் வழக்கம்போல் குடும்பம் மற்றும் வியாபாரம் பற்றி பேசிட்டு, நான் அவனிடம் கொடுக்க வேண்டிய பணம் பற்றி பேசினன். இப்பபொழுதும் திரும்ப கொடுக்கும் சூழ்நிலையில்லை ஆனால்  இருந்தும் கேட்டேன். அதற்கு அவன் இப்ப எனக்கு தேவையில்லை என்றான்.

"பின்பு சற்று என்று அவ்வளவு பணம் உன்னிடம் இருக்க என்றான். இதை கேட்ட எனக்கு மிக அவமானமாக உணர்ந்தேன்".

நான் ஒன்னும் அவனை குறை கூறவில்லை. அவன் என் நிலை நன்கு அறிந்தவன். நிச்சியம் அவன் ஒன்னும் வேற தவறான எண்ணத்தில் கூறி இருக்கமாட்டான்.

ஆனால் அது என்னை மிகவும் பாதித்தது. என் நிலை அறிய உணர்தேன்.

இந்த அவமானத்தை இறைவன் அருளால் வெகுமானாக மாற்றுவேன்.

என் நிலை அறியவைத்த என் நண்பனுக்கு மிக்க நன்றி. அவனுக்கு, எனக்கும் என் இறைவன் அருள்புரிவானாக.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்