இறைவனின் குரல்


ஒரு அழகான கிராமம், அந்த ஊரு மக்களுக்கு விவசாயம் தான் அவர்கள் தொழில். ஆகவே அந்த ஊரு எப்பழுதும் பசுமையாக இருக்கும். அங்க ஒரு விவசாயி இருந்தான் ரெம்ப நல்லவன் அவன் அதிகம் இறைபக்தி உடையவன். அதனால அவன் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தான். கேட்டால் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்று சொல்லுவான். அதனால் அவனிடம் யாரும் ஏதும் கேக்க மாட்டாங்க, ஒரு நாள் அந்த கிராமத்தில் சரியான மழை பெய்தது அந்த மழை விடாமல் தொடர்ந்து பெய்து. அதனால் ஊர்  பக்கத்துல உள்ள அணை உடைந்து  ஊர் முழுவதும் வெள்ளமாக இருந்தது. ஆகவே எல்லா ஊர் மக்களும் பக்கத்து ஊருக்கு செல்ல தொடங்கின ஆனால் அவன் மட்டும் அங்கயே இருந்தான் கேட்டால் இறைவன் என்னை காப்பாற்றுவார் என கூறினார். இதை கேட்ட இறைவன் இவனுக்கு உதவி செய்ய அங்கு பெரிய படகுகை அனுப்பினார்.அதை பார்த்த அவன் அதில் ஏற மறுத்தான். இதை பார்த்த இறைவனக்கு கோவம் வந்தது. உடனே ஒரு குரல் ஒலித்தது உனக்கு நான்தான் அந்த படகை அனுப்பிவைத்தேன். நீ அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் நேரடியாக உதவி செய்ய வர மாட்டேன்.
ஒருவர் தேவை கருதி அவர்களுக்கு பல வழிகளில் நான் உதவி செய்வேன் அதைப்போல் உனக்கு உதவி செய்தேன். நீ அதை அலைச்சயப்படுனாய். ஆதலால் எந்த செயலும் காரணம் இன்றி நடப்பது இல்லை. எல்லாம் ஒன்னேறுடன் ஒன்னுறு இணைது இருக்கு நான் அப்பிடி தான் இந்த உலகை படைத்து இருக்கிறேன் என்று கூறி அந்த குரல் மறைந்தது. தன் தவறை உணர்ந்தவன் தன்னை மாற்றிக்கொண்டான். நன்றி!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்