எலியின் பசி

 ஒரு ஊர்ல ஒரு எலி இருந்துச்சாம். அது ரெம்ப நாள் பட்னியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரெம்ப பசியாம்.

அந்த சமயம் ஒரு கூட்டை பார்த்துச்சாம். அந்த கூட்டை பார்த்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு. கஷ்டப்பட்டு உள்ளே போனதாம்.

அங்க நிறைய சோளம் இருந்துச்சு. ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட பிறகு அங்க நல்லா ஓய்வு ஏத்துருச்சாம்.

பிறகு, விழித்து பார்த்து வெளிய செல்ல முயற்சி செய்தது, வெளிய செல்ல முடியவில்லை. அளவுக்கு அதிகமாக சோளத்தை சாப்பிதானல் வயிறு பெருத்து இருந்தது. ஆகையால், அதனால் வெளிய வர முடியவில்லை. அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு.


பேராசை இருத்தல் கூடாது! நன்றி.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்