எல்லாம் நன்மைக்கேஒரு அரசன் இருந்தான் அவன் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
ஒரு நாள் அரசர் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போழுது ஆப்பிள் எடுத்து கத்தியால் வெட்டினார். அது தவறழுதாக அவர் கையை வெட்டிவிதத்து. அதை கவனித்துக் கொண்டு இருந்த அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அதை கேட்ட அரசர் கோபம் கொண்டார். உடனே அரசர் அவரை சிறையில் அடைக்க கட்டளையிட்டார். அதற்கும் அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார்.
சில காலம் கழித்து அரசர் வழக்கம்போல் வேட்டையாட சென்றார்.
அங்கு எதிர்பாராத விதமாக ஒரு காட்டுவாசி கூட்டில் சீக்கினார். அவர்கள் அரசாரை அவர்கள் தெய்வதுக்கு பழிக்கொடுக்க முடிவுசெய்தார்கள்.
அங்கு வந்த பூச்சாரி அரசரை முழுமையாக சோதித்தார். அப்போழுது அரசர் கையில் இருந்த வெட்டுக்காயத்தை கவனித்தார். உடனே அந்த பூச்சாரி இவர் நம் காணிக்கைக்கு தகுதியைடவர் அல்ல என்று கூறினார். நம் தெய்வதுக்கு எந்த குறையுமில்ல மனிதனை பழிக்கொடுக்க முடியும். இவரை விட்டு விடுங்கள் என்று கூறினார். இதை சற்றுமும் எதிர்பாராத அரசர் நாட்டுக்கு வேகமாகவிரைதார்.
பின்பு அமைச்சரை விடுதலைச்செய்ய கட்டளையிட்டார். அதன் பின்பு அரசர் நடந்த அனைத்தையும் கூறினார். அப்போழுது அமைச்சர் நீங்கள் என்னை சிறையில் அடைத்ததும் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். ஆம் அவர்கள் எந்த குறையுமில்லாத என்னை பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னை சிறையில் அடைத்தால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.
நீதி:
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே 


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்